தமிழ் சிந்தனைகள்


‘கற்க கசடற கற்றவை கற்ற பின்
நிற்க அதற்கு தக’.

1. அனைவரையும்  விரும்பு,
    ஒருவரை  பின்பற்று,
    ஒவ்வொருவரிடம்  கற்றுகொள் 

2. யார் நம்மை அவமான படுத்தினார்களோ ,
    வெற்றி பெற்றுவிட்டு அவர்கள் முன்
    அடக்கத்தோடு நில்லுங்கள் .
   அது இடி போன்று நிர்க்கும் 

3.  ஆக்ரோஷங்களை சிதற விடாமல் ,
    கட்டுபடுத்தி ஒரு வழியில் செயல் படுத்துங்கள்
    அதனை ஆக்கத்திரனாக மாற்றுங்கள்
    செய்வதை மிக தெளிவாக செய்யுங்கள்

4. கேலிகளை, அவமானங்களை சமரசம் செய்யாதிர்கள் , 

   ஆக்ரோஷமாக மாற்றுங்கள் 


பழமொழிகள்
*******************************
நாவு அசைய , நாடு அசையும் .
கண்டால் காமாச்சி நாயகர் , காணவிட்டால் காமாட்டி நாயகர்.
எழுதுகிறது பெரிதல்ல , இன்னும் அறிந்து சேர்க்கிறது பெரிது
No comments:

Post a Comment