Thursday, 29 January 2015

Cardiospermum and its Benefits (முடக்கற்றான்)

முடக்கற்றான்
********************
மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் என பெயர் பெற்றுள்ளது. இதன் இலை, தண்டு, வேர் உள்ளிட்ட அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது.

இந்தியா முழுவதும் வீட்டின் வேலிகளின் ஓரங்களில் பற்றி படர்ந்திருக்கும் இந்த கொடி குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் நன்கு செழித்து வளரும்.

 முடக்குவாத பிரச்சினை முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நாள் பட்ட மூட்டு வழிகளுக்கும் விடிவு ஏற்படும்.

இதன் இலையை இடித்துப் பிழிந்து சாறு எடுத்து இரண்டு துளிகள் காதில் விட்டு வர,. காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது போன்றவை நீங்கும்.
பாரிச வாயு நீங்கும்

மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு, பாஸ்பரம் படிவங்கள்தான் "பாரிச வாயு" எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும். இவற்றைக் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு. கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும்..

 முடி உதிர்வதை தடுக்கும்




we are going to see the important species in soapberry family i.e Cardiospermum which is derived from Greek word gives meaning of Heart.The main medicinal properties of Cardiospermum present in it’s leaves and stems

The Medical strength of the Cardiospermum leaves are effective in some of the Problems in human health.It is normally found out through out India, but particularly we can see this in more in Villages.

The Leaves left to dried in natural, then it should be used as medicine gives more effective.In Tamil language it is named as Mudakkatran.

1. It's anti-inflammatory action gives the many solutions.

2. This anti-inflammatory actions gives useful and effective treatment for all skin-related or surface inflammatory conditions.

3. some  research has shown Cardiospermum can help reduce swelling and itching for eczema and dermatitis . It can also help reduce the secondary bacterial infections that are common in open eczema lesions. when applied directly to the skin as an ointment. It can also help with ear ache if used as a tincture poured into the ear.

4. It is also a potent anti-bacterial agent

5. It also been researched for it’s use on inflammation and pain cause by arthritis

6. It is diaphoretic, diuretic, emetic, emmenagogue, laxative, refrigerant, rubefacient, stomachic and         sudorific.

How it is used
****************
 It is used in the treatment of rheumatism, nervous diseases, stiffness of the limbs and snakebite.
 The leaves are rubefacient, they are applied as a poultice in the treatment of rheumatism.
 A tea made from them is used in the treatment of itchy skin.
 Salted leaves are used as a poultice on swellings.
 The leaf juice has been used as a treatment for earache.
 The root is diaphoretic, diuretic, emmenagogue, laxative and rubefacient.
 It is occasionally used in the treatment of rheumatism, lumbago and nervous diseases.

Normally in village side this leaves are grows every where with out human intervention for cultivation. They use this when some problem occurs.

So to stay healthy some natural things also need to be in taken for humans.

No comments:

Post a Comment